agriculture அறுபது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்! நமது நிருபர் மே 24, 2019 ஃப்ளோரிடாவில், ஒரே நேரத்தில் அறுபது செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.